இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை

அறிந்து கொள்ளும் பாக்கியம் தாரும்

உம் ஏக்கம் எல்லாம் நிறைவேற்ற‌

கிருபையைத் தாருமே

ஒரு வாழ்வு அது உமக்காக – (2)

உணர்வெல்லாம் உமக்காக‌

உள்ளமெல்லாம் உமக்காக‌

 

1.

உம் இதயம் மகிழ்ந்திட வாழ்ந்திட வேண்டும்

உம் சித்தம் செய்து நான் மடிந்திட வேண்டும் – இயேசு

 

2.

அழிந்து போகும் ஆத்துமாக்கள் நினைத்திட வேண்டும்

ஆத்தும பாரத்தினால் அலைந்திட வேண்டும் – இயேசு

 

3.

உலகத்திற்கு மரித்து நான் வாழ்ந்திட வேண்டும்

உண்மையான ஊழியனாய் உழைத்திட வேண்டும் – இயேசு

 

4.

அகில‌த்தையே உம் அண்டை சேர்த்திட‌ வேண்டும்

அனைத்து ம‌கிமை உம‌க்கே நான் செலுத்திட‌ வேண்டும் – இயேசு

 



iyesu rajaா um idhayath thudibbai

arinththu kollum bakkiyam tharum

um eekkam ellam niraiverra‌

kirubaiyaith tharume

oru vazvu athu umakkaka – (2)

unarvellam umakkaka‌

ullamellam umakkaka‌

 

1.

um idhayam makiznththita vaznththita vendum

um sithdham seythu nan madinththita vendum – iyesu

 

2.

azinththu bokum aaththumakkal ninaiththita vendum

aaththuma baraththinal alainththita vendum – iyesu

 

3.

ulakaththirku mariththu nan vaznththita vendum

unmaiyana uuziyanay uzaiththita vendum – iyesu

 

4.

akila‌ththaiye um andai serththita‌ vendum

anaiththu ma‌kimai uma‌kke nan seluththita‌ vendum – iyesu